பிள்ளை நிலா - கர்ம ஞான சூத்திரம்
பதிவிற்கான உங்கள் மனதிடம் சில கேள்விகள்.
1) ஒரு தாயாரும் தந்தையாரும் தன் மகனைப் பற்றிய அதிக மன கவலையோடு வாழ்கிறார்கள். தாயாருக்கே மிகவும் அதிக மன வேதனை. மகனுக்கு ஒரு தீவிரமான நோய் தாக்கத்தால் துன்பப்படுகிறான். அதை பார்த்து தாய்க்கு வேதனை தாங்க முடியாமல் தினமும் துன்பமாக உள்ளது. இதற்கான மூல காரணம் மற்றும் சரியான தீர்வு என்ன?
2) ஒரு தாயார் தனது மகளுக்கு நீண்ட காலமாக திருமணம் ஆகவில்லை என மனவேதனை கொள்கிறாள். மூல காரணமும் தீர்வும் என்ன?
3) ஒரு தாயார் தனது மகள் நன்றாக படிக்கக் கூடிய புத்திசாலித்தனம் இருந்தும் படிக்க மாட்டேன் என பிடிவாதமாய் இருக்கிறாள். தாயாருக்கு இதனால் நீண்ட மன உளைச்சலும் வேதனையும் தினமும் உள்ளது. மூல காரணமும் தீர்வும் என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக