எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த உறவுமுறையும் இல்லாமல், எந்த மத சார்பும் இல்லாமல் - குறைந்தது ₹ 100 ஐ அருகில் உள்ள ஆதரவற்றோர்க்கு உதவினால், விரும்பிய ஒரு மின்னூல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்ப முயற்சிப்போம்.
கருத்துப் பெட்டியில், சத்தியமாய் தர்மம் செய்த தேதி, விரும்பும் ஒரு மின்னூல் மற்றும் மின்னஞ்சல் முகவரி பதியலாம்.
பதில் எழுத ஒரு வாரம் அவகாசம் தேவை.