செவ்வாய், 22 மார்ச், 2022

மூளைக்குள் ஐந்து தொழில்கள்

 மூளைக்குள் ஐந்து தொழில்கள்


முருகப்பெருமான் அருளிய "மூளை எனும் தலைமை சுரபி" என்னும் நூலில்  இருந்து அடியேன் எனது புரிதலில் சில வரைபடங்கள்.



1) மேலே உள்ள செயல்படத்தில் முதலில் வெளிப்படுவது நஞ்சு.

இரண்டாவதாக வெளிப்படுவது அணுக்கள்.

மூன்றாவதாக வெளிப்படுவதே அமிர்தம்.


இதன்மூலம் மேலும் இரண்டு விசயங்களை நாம் புரிந்துகொள்ளலாம்.

2) பார்கடலைக் கடையும்போது முதலில் நஞ்சு, இரண்டாவதாக செல்வம், இறுதியாக அமிர்தம்.


3) நமது கர்மா இறைவனால் நீக்கப்படும்போது,

  1. ஆன்மாவை சிறைப்படுத்தும் கர்மா அழியும்போது முதலில் வெளிப்படுவது துன்பம் என்ற நஞ்சு. சோர்ந்து போகாதீர். 
  2. இரண்டாவதாக வெளிப்படுவது செல்வமும் புகழும். மயங்கி விடாதீர்கள். 
  3. மூன்றாவதாக வெளிப்படுவது அமிர்தமான இறையாற்றல். இனி சூழ்ந்திருப்போர் உங்களிடம் பிராத்தனை வைப்பார்கள். அடக்கமாய் அதை இறைவனிடம் சமர்பியுங்கள்.











இந்த நூலைப்பற்றிய முதல் பதிவு கீழே.

http://fireprem.blogspot.com/2020/02/blog-post.html?m=1





உங்கள்,

அகத்திய பக்தன்.

கருத்துகள் இல்லை: