நேற்று (20.10.2016) என் மகள் (11 வயது) பள்ளியில் இருந்து மதியம் போன் செய்து, அவளுக்கு கடுமையான காய்ச்சல், வந்து அழைத்து போகும்படி சொல்லிவிட்டார்கள். உடனே என் மனைவி பள்ளிக்கு சென்று நிலவேம்பு பொடிமட்டும் கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். சிறிது பரவாயில்லை, ஆனால் ஜுரம் குறையவில்லை, மிக கடுமையாக இருந்தது. நான் அலுவலகத்தில் இருந்து மாலை வரும்போது எனக்கு தெரிந்த நாட்டு மருந்து கடையில் நிலவேம்பு கியாழம் வந்து 15 மில்லி ( கடுமையான காய்ச்சல் ) மாலை 6 மணிக்கு அகத்தியரை வணங்கி கொடுத்தேன். 4 மணி நேரத்தில் காய்ச்சல் குறைய ஆரம்பித்தது. நன்றாக தூங்கிவிட்டாள். காலையில் முழுவதுமாக குணம் ஆகிவிட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக