1) எல்லா கேள்வி பதில்களையும் படித்துவிடுங்கள். மிக முக்கியம். முடிக்க சில நாட்கள் ஆகும்.
http://www.machamuni.com/
http://machamuni.blogspot.in/
2) நான் மூலாதாரத்தில் மட்டும் வாசி செய்து என் குரு அகத்தியரை எல்லா சக்கரத்திலும் தியானம் செய்வேன். என் சொந்த அனுபவம், இல்லறத்தில் இருப்பவர் மட்டும் செய்தல் நலம். இனி உங்கள் விருப்பம். குரு அருளால் இல்லறம் இனிதாக இருக்கும்.
http://www.siddharyogam.com/yoga/yogapalagu/vasiyogam
3) அருமையான பதிவுகள்.
http://yogicpsychology-research.blogspot.in/
4) 6 ஆண்டுகளுக்கு முன் இந்த தளத்தை பார்த்த பிறகுதான் எனக்கு அகத்தியர் மேல் பக்தி வந்தது. அகத்தியரின் லட்சுமி காயத்ரி மந்திரம் பலமுறை ஜெபம் செய்து நிறைய வெளிநாடு வாய்ப்புகள் பெற்று எனது பொருளாதாரத்தை உயர்திக்கொண்டேன். அகத்தியரின் அனுமன் வாசிக்கட்டு மந்திரம் ஜெபம் செய்து என் தேவை இல்லா பயத்தை போக்கிக்கொண்டேன்.
http://www.siththarkal.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக