Daughter 2 Doctor
this blog started with small notes for the past 2 years. detailed structured blog will be written later.
தற்போதைக்கு இந்த வலைப்பக்கம் கடந்த இரண்டு ஆண்டுக்கான சிறு குறிப்புகளாகவே உள்ளது. விரிவான வலைப்பக்கம் சில நாட்களுக்குப் பிறகு எழுதி வெளியிடப்படும்.
*****###*****
மருத்துவக் கல்வியை விரும்புவோரிடம் சில கேள்விகள் :-
1) மருத்துவக் கல்வியை விரும்பக் காரணம் என்ன?
நிறைய பணம் சம்பாதிக்கவா?
குடும்ப கௌரவத்திற்காகவா?
பெற்றோர் நிர்பந்தமா?
பெருமை? பந்தா? கெத்து?
மனித சமூகத்திற்கு சேவை செய்யவா?
போட்டி அல்லது சவால் விட்டதற்காகவா?
எதிர்பார்ப்பில்லாத உள்ளுணர்வா? (ஆழ்மனம்)
2) நீட் தேர்வில் 600 க்கு மேல் மதிப்பெண் இலக்கு உடையவரா?
எட்டாம் வகுப்பில் இருந்து தொடர்ந்து முதல் மதிப்பு எடுத்தவரா?
பனிரெண்டாம் வகுப்பில் இயற்பியலில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக கணிதப்பாடம் எடுத்தவரா?
நீட் முதல் தேர்வில் 500க்கு மேல் எடுத்தவரா?
ஆழ்மனத்தில் பதிந்துள்ள கர்மாவில் எத்தனை சதவிகிதம் நம்பிக்கை உள்ளது?
3) ஜாதகத்தில் அமைப்பு இல்லை, எனினும் பிடிவாதமாய் மருத்துவக் கல்வி படித்தால்?
தாராளமாகப் படிக்கலாம், ஆனால் பிரசித்தி பெற்ற மருத்துவராக பணிபுரிய முடியாது. எங்கள் கோவை குடியிருப்பு பகுதியில் பல சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மருத்துவத்தில் M.D படித்தவர்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட எம்பிபிஎஸ் டாக்டர்தான் இங்கு "கைராசி மருத்துவர்" என்று பிரபலம். அவரிடம் தான் அதிகமான நோயாளிகள் அனுதினமும் வருவார்கள்.
4) ஜாதக அமைப்பு உள்ளது, விருப்பமும் உள்ளது, நன்றாக படிக்கக் கூடியவர். ஆனால் மருத்துவக் கல்வி கிடைக்கவில்லை. ஏன்?
என் உறவினர் ஒருவருக்கு இதே நிலைதான். சாப்ட்வேர் இன்ஜினியராக நிறைய சம்பாதிக்கிறார், ஆனால் மருத்துவராக முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளது. ஜாதகத்தில் குரு நல்ல கட்டத்தில் இருந்தும் பலன் இல்லாததற்கு காரணம், அசுர கிரகங்கள் எதுவும் குருவுக்கு அருகில் துணையாக இல்லாததே. அசுர கிரகங்களில் செவ்வாய் அல்லது கேதுவின் துணை முக்கியம். ஒருவேளை இதையும் மீறி அவர் பிடிவாதமாய் மருத்துவர் கல்வி படித்திருந்தாலும், மருத்துவராக பணிபுரிய முடியாது. அவர் மருத்துவம் சார்ந்த படிப்பில் விரிவுரையாளராகவே பணிபுரிந்து இருப்பார்.
இனி ஆழ்ந்த விருப்பத்தின் பதிவினால் தனது குழந்தையை மருத்துவராகப் பார்த்து திருப்தியாவார். மேலும் இவர் மறு பிறவி எடுத்தால் மருத்துவர் ஆவதற்கான கர்மா அதிகமாக இருக்கும்.
5) எல்லாம் நம் திறமையிலும் முயற்சியிலும் தானே உள்ளது, இந்த கர்மா குர்மா ஆழ்மனம் இதெல்லாம் தேவைதானா?
நியாயமான கேள்வி. வருட கணக்கில் பலமுறை நீட் தேர்வு எழுதியும் ஏன்
பலரால் தேர்வாக முடியவில்லை? ஏன் இத்தனை தற்கொலைகள்? வெறும் பணத்தினால் மட்டும் திறமை வந்துவிடுமா? விதி மாறிவிடுமா?
6) வெளிநாட்டில் படிக்க எவ்வளவு செலவாகும் ?
முதல் வருடத்திற்கு 6 லட்சம் ரூபாய். பிறகு வரும் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய். மொத்தம் ஐந்து ஆண்டுகள் படிக்க வேண்டும் தனியாக ஓராண்டு இன்டெர்ன்ஷிப் இருக்கலாம்.
விடுதி உணவு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், மாதம் 6000 முதல் 10 ஆயிரம் வரை அனுப்ப வேண்டும்.
வருடத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வதற்கு விமான கட்டணம் ரூபாய் 40,000 முதல் 80 ஆயிரம் வரை வரலாம்.
இந்த நாட்டில் பொருட்களின் விலை இந்தியாவின் விலையை விட மூன்று மடங்கு அதிகம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
7) வெளிநாட்டில் படிக்க எந்த மருத்துவ கல்லூரி சிறந்தது ?
உங்களுக்கு தெரிந்தவர் மூலம் எந்த கல்லூரியில் வேண்டுமானாலும் படிக்கலாம், எந்த நாட்டிலும் சென்று படிக்கலாம். எனக்குத் தெரிந்த கல்லூரி கிர்க்கிஸ்தானில் உள்ளது. எனது இ மெயில் முகவரிக்கு தொடர்பு கொண்டால் போன் நம்பர் தருகிறேன்.
8) வெளிநாட்டில் படித்து முடித்த பின் இந்தியாவில் வந்து மருத்துவராக வேலை பார்க்கலாமா ?
அதற்கு இந்திய அரசாங்கத்தின் fmge என்ற ஒரு பரிட்சையை பாஸ் செய்ய வேண்டும். வெளிநாட்டில் எங்கு படித்தாலும் இங்கு அந்த பரிட்சை எழுதுபவர்கள், வருடத்திற்கு வெறும் 18 சதவீதம் தான் பாஸ் செய்கிறார்கள், மீதம் 82 சதவீதம் பெயில் ஆகிவிடுகிறார்கள். எனில் ஐந்து வருடமும் ஒரே கவனமாக படித்து பாஸ் செய்து வரவேண்டும். மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்க வேண்டும். முக்கியமாய் தலைவிதி இருப்பது நல்லது.
=======X========
20-Oct-2016 - morning prayer.
எனக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. ஒரு வியாழனன்று, குருநாதரை வழிபட மலர்கள் இல்லாமல் சிறிது மனவருத்தமாக நின்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு விசித்திர யோசனை. என் இரு மகள்களையும் அழைத்து, குருநாதர் முன்பு நிற்கச் செய்து, "மலர்ப்பாதம் உடைய மகாமுனி தெய்வமே! இன்று இந்த இரு மகள்களையும் உங்களுக்கே மகள்களாக முழுமனதுடன் நான் சமர்ப்பிக்கிறேன்.
இன்று முதல் அடியவன் நான் உங்கள் வேலைக்காரனாக உங்கள் மகள்களை வளர்த்து கடமை செய்வேன் என் எஜமானானே! இவர்கள் சாதனை பதக்கங்கள் வாங்கினாலும் சரி, சோதனை நல்அனுபவங்கள் வாங்கினாலும் சரி! இரண்டுக்கும், நீங்களே இவர்கள் தந்தையாகப் பொறுப்பு. நான் என் கடமையை மட்டும் சிரத்தையோடும் விசுவாசத்தோடும் செய்வேன்" என்று முழுமனதாய் வாக்குக் கொடுத்துவிட்டேன்.
==========================
சரணாகத அன்பு
ஆன்ம சுதந்திர அன்பு
பற்றற்ற அன்பு
ஒரு பிரபல ஜோதிடர் எழுதிய பதிவு, மருத்துவ கல்வியை பற்றியது :-
https://astrochinnaraj.blogspot.com/2014/04/blog-post_25.html?m=1
https://youtu.be/5vyEDfxmmhk?si=BQ_5sZtIuSr3xDrq
=======X========
கீழ்க்கண்ட பதிவுகள். நேரம் கிடைக்கும் போது படியுங்கள். ஒரே ரகசியத்தை தான் மாற்றி மாற்றி எழுதியிருப்பேன்.
http://fireprem.blogspot.com/2022/07/blog-post.html
https://fireprem.blogspot.com/2024/05/blog-post.html?m=1
https://fireprem.blogspot.com/2023/04/blog-post.html?m=1
https://fireprem.blogspot.com/2023/03/blog-post.html?m=1
=======X========
27-Nov-2022 - conversation with my daughter about the purpose the human soul :-
[11/27, 10:42 PM] : place of soul
: difference between uyir and athma
: god inside our soul
: temple prayer
: purpose of birth
: subconscious mind or inner mind
: outer mind
: purpose of subconscious mind
: who should dominate inner or outer mind?
: what if outer mind tried to control inner mind?
: what if inner mind tries to control outer mind?
: what are the positive if maya karma and ego?
: what are the negative of maya karma and ego?:
: what must be the daily prayer without fail?
: we should never fear of what?
: we should always fear of what?
no output without input
reverse engineering to find previous birth based on current birth output.
dad: i agree with your medical interest. i hope you will work hard for that. but your hard work alone is not enough. your subconscious mind should closely work with your outer mind without thicker firewall of maya, karma and ego poisons. it is very difficult to overcome this firewall.
dau: what is the procedure to overcome this firewall?
dad: you have to pray the almighty everyday in a different way. this is not like everyone pray the god. this firewall is always dependent to your physical life. so, you have to challenge that everyday without fail. i mean, pray willingly, truly with love as below.
"oh my dear god. i would like to dissolve myself at your feet as early as possible. please release me from this earth as early as possible. i am fully satisfied and happy with all my births and current human life. i am happy to join with you. i am eagerly waiting for you every day."
இறைவா, உன் பாதம் சேரும் பாக்கியத்தை எனக்கு விரைந்து கருணையோடு அருள்வாய். உங்கள் பாதம் சேரும் பாக்கியத்தை மிகுந்த மகிழ்வோடும் ஏக்கத்தோடும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
dau: this prayer looks very strange. if i die, then how can i serve for the people. i will also have my personal life in future. does it mean i should not marry? or can i live life like others?
dad: when someone like you say "i", it always means your outer mind and the above firewall. that has to be challenged everyday. this prayer is the great technique i got from my soul master to weaken that firewall. i practice this for several years everyday without fail. i still live a normal family life and enjoy it more than others. so, you can also live your personal life like others. but self disciple is very important in the life. you can enjoy your marriage life like others. but always start your day with this prayer. read my other blogs to understand this better. you have lengthy wings to fly as high as you like. always remember that you are an angel. you will not be affected by anything or anyone. ensure that your soul master's feet is always on top of your head. the holy master can easily connect your subconscious mind to show you the right path and give the required courage.
dau: got it. thank you. i will take 1 year break to prepare neet.
dad: god bless you.
========X===========
Challenges in year 2023-24 :-
several health issues due to stress.
could not score in physics as not taken maths in higher secondary.
lost the hope of good mark in neet.
convinced to study other option.
taken admission in VLB janakiammal college for Bsc AI.
taken admission in Krishna college for Bsc Comp. convinced to accept I.T field. course fee paid.
selected in Amrita kollam college entrance for Bio-tech. not willing to go IT field. plan change. got admitted and has to travel in one week. convinced to stay in hostal which is for-away from home. fee paid. krishna fee refunded.
went to family doctor for medical fitness certificate for Amrita hostel. gurunathar and palaniandavar has given a twist through our family doctor.
plan changed to go foreign to study medicine. amrita fee refunded.
Poem
Pavma, dear, with heart so bright,
In medical school, you shine with light.
Your dedication, a beacon true,
A healer's path, you've chosen anew.
But let me share, with love and care,
A word of wisdom, beyond compare.
For those who seek life's joyful thrill,
Medicine's demands may make it hard to fulfill.
Long hours, intense study, and stress,
Leave little time for life's caress.
The weight of responsibility's heavy load,
May weary souls, and young hearts, implode.
If one seeks balance, freedom, and play,
Perhaps software's field would be a better way.
With coding skills, and tech's delight,
Flexibility and joy, may shine so bright.
But you, dear Pavma, have chosen this path,
With compassion, empathy, and a healer's math.
Your heart beats strong, with a desire to care,
And make a difference, beyond compare.
So though the journey may be long and tough,
Remember why you started, and don't lose your stuff.
Your passion, purpose, and love will guide,
Through late night shifts, and medical pride.
We're proud of you, dear Pavma, always,
For pursuing your dreams, with courageous gaze.
May your heart remain pure, and your spirit bright,
As you navigate medicine's challenging light.
Keep shining, dear, and never lose sight,
Of why you chose this noble fight.
You're making a difference, with every stride,
And we'll support you, side by side.
🩺👩⚕🩺
========X========
regards,
Agathiya Bakthan.
சிவயநம
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக