ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

ஒற்றை அணு - சுய விபரம்

 வாலை என்ற ஒற்றை அணு



























இவளின் பெயர் : பராசக்தி அல்லது கர்மாவின் ராணி அல்லது உயிர் அல்லது ஒற்றை அணு.
இவளின் பாலினம் : பெண். 
இவளின் கணவர் : ஆன்மா எனும் ஈசன் /  சிவபெருமான். 
இவளின் குழந்தைகள் : சிரசில் உள்ள அனைத்து சுரப்பிகள், சுழுமுனை நாடி, சூட்சும நாடிகள், மூளை நரம்பு அணுக்கள் அதாவது நியூரான்ஸ். 
மூத்த மகன் : சுழுமுனை நாடி என்னும் விநாயகர். 
இளைய மகன் :  தலைமை சுரபி என்னும் ஆறுமுகன்.
அன்பு மகள் : சந்திர சுரபி என்னும் வெளி மனம். 
இவளின் நினைவகம் : ஆழ்மனம் 
இவள் அமரும் ஆசனம் : பீனியல் சுரபி ஆங்கிலத்தில் seat of the soul. 
இவளின் வாகனம் : சிம்ம வாகனம் எனும் கேசரி முத்திரை. 
இவளின் தனிப்பட்ட செயலாளர் : அகத்திய மாமுனிவர் 
இவள் வடிவம் : நீள் ஒளி வடிவம் 
இவளின் நிறம் : பொதுவாக செம்மை நிறம், ஆனால் செல்லும் இடத்திற்கு ஏற்றபடி இவள் நிறத்தை மாற்றிக் கொள்வாள்.
இவள் தேகம் : சூட்சம தேகம் 
இவளின் ஆற்றல் : வெப்ப ஆற்றல் 
இவளின் வல்லமை மற்றும் வேகம் : ஒளியை விட வேகமாக எங்கும் பயணிக்கும் வல்லமை. 
இவளின் குறிக்கோள் : மாய கர்மா ஆணவத்தால் சிறைப்பட்ட ஆன்ம துகள்களை விடுவிப்பது. Soul neuron particle. 
பிடித்த உணவு : முதன்மையானது சூரிய ஒளி, இரண்டாவது வகையாக அனைத்து கனிகளும்.
பிடிக்காத உணவு : செயற்கை உணவு ரசாயனம் மற்றும் மாமிச உணவுகள். 
பிடித்த குணம் : அன்பு பண்பு, பணிவு மற்றும் பற்றற்ற தன்மை. 
பிடிக்காத குணம் : ஆணவம் மற்றும் மாயை. 
பிடித்த யுகம் : சத்திய யுகம் 
பிடிக்காத யுகம் : கலியுக எல்லைக்காலம். இதுவே முழு செயற்கையின் காலம். 
இவளின் இருப்பிடம் : அண்ணாக்கிற்கு மேலே, நடுமூளைத் தண்டில், பினியல் சுரப்பிக்கு சற்று மேலே, புருவ மத்திக்கு உள்ளே. 



x

அகத்திய பக்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக